இது என்ன புது Twist-ஆ இருக்கு – இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக யாரும் எதிர்பார்க்காத ஒரு நடிகை!

0
இது என்ன புது Twist-ஆ இருக்கு - இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக யாரும் எதிர்பார்க்காத ஒரு நடிகை!
இது என்ன புது Twist-ஆ இருக்கு - இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக யாரும் எதிர்பார்க்காத ஒரு நடிகை!
இது என்ன புது Twist-ஆ இருக்கு – இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக யாரும் எதிர்பார்க்காத ஒரு நடிகை!

விஜய் டிவியில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தொடக்கப்பட்ட காலத்தில் இருந்தே இந்த தொடருக்கு என நல்ல ஒரு TRP ரேட்டிங் இருந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பொதுவாகவே ஒரு சீரியல் என்றால் சண்டை, சச்சரவு என்பது இருக்கும். ஆனால் முழுக்க முழுக்க குடும்ப பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி உறவை அடிப்படையாக கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முதன்முதலில் முல்லை வேடத்தில் நடித்தவர் விஜே சித்ரா.

பின்னர் இவர் எதிர்பாராத விதமாக இறந்ததால் அவருக்கு பதிலாக காவ்யா அறிவுமணி முல்லை ரோலில் நடித்தார். தொடக்க காலத்தில் இவரை ஏற்றுக்கொள்ள தயங்கிய மக்கள் நாளாக நாளாக இவரை ஏற்றுக்கொண்டனர். ஆனால் தற்போது இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்துகொண்டுள்ளதால் காவ்யாவும் இந்த சீரியலை விட்டு விலக உள்ளார்.

மீனா பெயரில் வீட்டை வாங்கிய ஜனார்த்தனன், வருத்தத்தில் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

இவருக்கு பதில் யார் நடிக்க போகிறார் என்று தான் அனைவரும் அறிய ஆர்வமாக உள்ளனர். தற்போது அது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த முல்லையாக நடிக்கப்போவது நடிகை அபிநயா தானாம். இவரின் முகத்தோற்றமும் ஓரளவுக்கு VJ சித்ரா போலத்தான் உள்ளது. தற்போது இவர் தான் முல்லையாக நடிக்க போகிறார் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!