ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை !

2
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை !
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை !

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை !

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்குவதற்காக ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பணிகளில் உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆட்சேர்ப்பு தேர்வு நடைபெற உள்ளது. அதில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TN Govt
பணியின் பெயர் Ambulance Driver & Medical Assistant
பணியிடங்கள் Various
கடைசி தேதி 11.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  • ஆம்புலன்ஸ் ஓட்டுநர் – குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மருத்துவ உதவியாளர் – குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்ட ஆண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
  • ஆம்புலன்ஸ் ஓட்டுநர் – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம், பேட்ஜ் வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • மருத்துவ உதவியாளர் – பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., – ஏ.என்.எம்., – டி.பார்ம், டி.எம்.எல்.டி., பி.எஸ்சி., விலங்கியல், தாவரவியல், உயிரியல், வேதியியல், மைக்ரோபயாலஜி, தாவர உயிரியியல் என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம் :

பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.14,226/- முதல் அதிகபட்சம் ரூ.14,446/- வரை சம்பளம் பெறுவர்.

IAF தேர்வு செயல்முறை :
  • ஆம்புலன்ஸ் ஓட்டுநர் – எழுத்து தேர்வு, தொழில் நுட்ப தேர்வு, மனிதவள துறை நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • மருத்துவ உதவியாளர் – விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல் தேர்வுகள் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

மேற்கூறப்பட்ட இத்தேர்வுகள் யாவும் வரும் 11.01.2021 அன்று நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் அன்று நடைபெறும் தேர்வில் அசல் ஆவணங்களுடன் நேரில் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தகவல்களுக்கு – 044 28888060, 75, 77, 88256 31174

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!