ALIMCO நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.2,60,000/- ஊதியம்..!

0
ALIMCO நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.2,60,000/- ஊதியம்..!
ALIMCO நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.2,60,000/- ஊதியம்..!
ALIMCO நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.2,60,000/- ஊதியம்..!

இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகத்தில் (ALIMCO) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இந்த அறிவிப்பில் General Manager, Senior Manager, Deputy Manager, Assistant Manager, Officer, Accountant, Shop Assistant, CNC Operator, QC Assistant, Tool & Die Maker, Painter, Workman போன்ற பதவிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

ALIMCO வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • General Manager, Senior Manager, Deputy Manager, Assistant Manager, Officer, Accountant, Shop Assistant, CNC Operator, QC Assistant, Tool & Die Maker, Painter, Workman போன்ற பதவிகளுக்கு மொத்தமாக 33 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI / Diploma / ICWA / MBA / B.E போன்றவைக்கு ஏதேனும் ஒரு டிகிரி டிகிரி முடித்திருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • குறைந்தபட்சம் 30 வயது முதல் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணியின் தன்மை மற்றும் தகுதியின் அடிப்படையில், ஒவ்வொரு பணிக்கும் ஏற்றவாறு மாத ஊதிய தொகை வழங்கப்படும்.
  • தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் Written Test / Skill test / Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • பணியை பொறுத்து விண்ணப்பக் கட்டணம் ரூ.200/- முதல் ரூ.500/- வரை வசூலிக்கப்படும்.

ALIMCO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பில் மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பை படித்துவிட்டு, கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, கேட்டுள்ள ஆவணங்களை இணைத்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு 18.01.2022 அன்றைய தினத்திற்கு முன்னால் தபால் அனுப்பி விண்ணப்பிக்க தெரிவித்துக்கொள்கிறோம். நாளையே அதற்கான இருத்தி அவகாசம் என்பதனால் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!