ALIMCO நிறுவனத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
ALIMCO Recruitment 2021
ALIMCO Recruitment 2021

ALIMCO நிறுவனத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகத்தில் (ALIMCO) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் General Manager, Senior Manager, Deputy Manager, Assistant Manager, Officer, Accountant, Shop Assistant, CNC Operator, QC Assistant, Tool & Die Maker, Painter, Workman போன்ற பதவிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு தேவையான தகவல்களை நாங்கள் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Artificial Limbs Manufacturing Corporation of India (ALIMCO)
பணியின் பெயர் General Manager, Senior Manager, Deputy Manager, Assistant Manager, Officer, Accountant, Shop Assistant, CNC Operator, QC Assistant, Tool & Die Maker, Painter, Workman & Various
பணியிடங்கள் 33
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ALIMCO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகத்தின் அறிவிப்பில் General Manager, Senior Manager, Deputy Manager, Assistant Manager, Officer, Accountant, Shop Assistant, CNC Operator, QC Assistant, Tool & Die Maker, Painter, Workman போன்ற பதவிகளுக்கு என்று மொத்தமாக 33 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ALIMCO கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI / Diploma / ICWA / MBA / B.E போன்றவைக்கு ஏதேனும் ஒரு டிகிரி டிகிரி முடித்திருக்க வேண்டும்.

ALIMCO வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வுகள் பற்றிய கூடுதல் தகவல்களை காண அறிவிப்பை பார்வையிடவும்.

ALIMCO ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணியின் தன்மை மற்றும் தகுதியின் அடிப்படையில், ஒவ்வொரு பணிக்கும் ஏற்றவாறு மாத ஊதிய தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

ALIMCO தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் Written Test / Skill test / Personal Interview. மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ALIMCO விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பிக்கும் பணியை பொறுத்து விண்ணப்பக் கட்டணம் ரூ.200/- முதல் ரூ.500/- வரை வசூலிக்கப்படும். கட்டணத்தை பற்றிய கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

ALIMCO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பில் மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பை படித்துவிட்டு, கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, கேட்டுள்ள ஆவணங்களை இணைத்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு 18.01.2022 அன்றைய தினத்திற்கு முன்னால் தபால் அனுப்பி விண்ணப்பிக்க தெரிவித்துக்கொள்கிறோம்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!