அழகப்பா பல்கலையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

1
அழகப்பா பல்கலையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை !
அழகப்பா பல்கலையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை !

அழகப்பா பல்கலையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

அழகப்பா பல்கலைகழகத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக ஊதியமாக ரூ.25,000 வழங்கப்படும். இந்த பணிக்கு 29.12.2020 அன்று  ஆன்லைன்  மூலம் நேர்முகத்தேர்வு  நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர்

அழகப்பா பல்கலைக்கழகம்
பணிகள்

JUNIOR RESEARCH FELLOW

மொத்த பணியிடங்கள்

01
விண்ணப்பிக்கும் முறை

EMAIL

விண்ணப்பிக்க கடைசி தேதி

28.12.2020

இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான காலியிடங்கள்:

இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு 1 காலி  இடம் உள்ளதாக அழகப்பா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான கல்வித்தகுதி:

இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் M.Sc (இயற்பியல் /வேதியியல்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துறையில் முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

JRF பணிக்கு மாத சம்பளம்:

JRF பணிக்கான மாத சம்பளமாக ரூபாய் 25,000/- வழங்கப்பபட உள்ளது.

BANK
BANK
JUNIOR RESEARCH FELLOW பணிக்கான விண்ணப்ப கட்டணம்:

JUNIOR RESEARCH FELLOW பணிக்கான விண்ணப்ப கட்டணம் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.

JRF தேர்வு செயல் முறை:

29.12.2020 அன்று மதியம் 3:30 மணிக்கு ஆன்லைன் மூலமாக வீடியோ கான்பரன்சிங்  மூலம் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விபரங்களை, தக்க சான்றிதழ்களுடன்   [email protected] என்ற  இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here