அழகப்பா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – மே 6 வெளியீடு!!

0
அழகப்பா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் - நேற்று (மே 6) வெளியீடு!!
அழகப்பா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் - நேற்று (மே 6) வெளியீடு!!
அழகப்பா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – நேற்று (மே 6) வெளியீடு!!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான 2020 ஆம் ஆண்டுக்கான அரியர் தேர்வுகள் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று (மே 6) வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும் இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்ற அனைவரும் தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. அதில் அரியர் மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு வழக்கு முடிவில் தேர்வுகள் நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த அரியர் தேர்வுகள் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. அதில் இளங்கலை பட்ட பிரிவுகளான பி.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, அரசியல், அறிவியல், பொருளியல், பி.லிட், தமிழ், பி.காம், பி.காம் (சி.ஏ), பி.பி.ஏ, பி.எஸ்சி கணிதம், இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், உயிர் வேதியல், மனை அறிவியல், மண்ணியல், உயிரி தொழில்நுட்பவியல், மின்னணுவியல், மற்றும் தொடர்பியல், நுண்ணறிவியல் போன்ற பிரிவுகளுக்கும்,

LIC ஊழியர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை – நாளை (மே 8) முதல் அமல்!!

முதுகலை பட்டபடிப்புகளுக்கான எம்.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், எம்.பி.ஏ, எம்.காம், எம்.காம் (சி.ஏ), எம்.எஸ்.சி கணிதம், இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், உயிர் வேதியல், மனை அறிவியல், மண்ணியல், உயிரி தொழில்நுட்பவியல், மின்னணுவியல் பாடங்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!