Airtel, BSNL, Jio & Vi ரூ.250க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விளக்கம்!

0
Airtel, BSNL, Jio & Vi ரூ.250க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விளக்கம்!
Airtel, BSNL, Jio & Vi ரூ.250க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விளக்கம்!
Airtel, BSNL, Jio & Vi ரூ.250க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விளக்கம்!

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாபோன் ஆகியவை ரூ.250க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்களுடன், வரம்பற்ற தினசரி டேட்டாவை சில சலுகைகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

டேட்டா திட்டங்கள்:

ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பல விதமான டேட்டா பேக் திட்டங்களை, சில கூடுதல் சலுகையுடன் அறிமுகப்படுத்தி வருகிறது. அவை தினசரி வரம்பற்ற மொத்த டேட்டாவுடன் 30 மற்றும் 60 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஜியோ நிறுவனம் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ.247 மதிப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது.

திருப்பதி 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் – மாநில அரசின் புதிய திட்டம்!

இந்த திட்டம் 25 GB டேட்டா பேக்கை கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை வழங்குகிறது. இந்த டேட்டா திட்டங்களுடன் அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 SMS உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. இது தவிர சில ஸ்ட்ரீமிங் சலுகைகளையும் இந்த ரீசார்ஜ் திட்டங்கள் கொடுக்கின்றன. அதன் படி முதலில் அறிமுகப்படுத்தப்படும் ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கான ரூ.98 டேட்டா திட்டம், மொத்தமாக 12 GB டேட்டாவை வழங்குகிறது.

தவிர ஏர்டெல் ரூ.131 க்கான ப்ரீபெய்ட் திட்டம் 100 MB டேட்டாவுடன் அமேசான் பிரைமில் 30 நாட்களுக்கு இலவச அணுகல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், இலவச ஹலோ டியூன்ஸ், விங்க் மியூசிக் உள்ளிட்டவை கொடுக்கப்படுகிறது.

சமீபத்தில் தொடங்கப்பட்ட ஏர்டெல் ரூ.248 திட்டம், 25 GB டேட்டாவுடன் விங் மியூசிக்கிற்கு பிரீமியம் சந்தாவை அளிக்கிறது.

ஜியோ ரூ.151 ப்ரீபெய்ட் திட்டம், 30 நாட்களுக்கு வரம்பற்ற 30 GB டேட்டாவை வழங்குகிறது.

ஜியோ ரூ.201 ப்ரீபெய்ட் திட்டம், 30 நாட்களுக்கு வரம்பற்ற 40 GB டேட்டாவை வழங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

ஜியோ ரூ.251 டேட்டா திட்டம், 30 நாட்களுக்கு வரம்பற்ற 50 GB டேட்டாவை வழங்குகிறது.

Vi யின் ரூ.251 டேட்டா திட்டம், 50 GB டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

BSNL ரூ.151 டேட்டா திட்டம், 40 GB டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. தவிர ஜிங் இலவச அணுகலை வழங்குகிறது.

BSNL ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம், 50 நாட்களுக்கு தினசரி 2 GB டேட்டாவை வழங்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!