AIASL விமான நிறுவன வேலைவாய்ப்பு 2023 – 69 காலிப்பணியிடங்கள் || நேர்காணல் மட்டுமே…!

0
AIASL விமான நிறுவன வேலைவாய்ப்பு 2023 - 69 காலிப்பணியிடங்கள் || நேர்காணல் மட்டுமே...!
AIASL விமான நிறுவன வேலைவாய்ப்பு 2023 - 69 காலிப்பணியிடங்கள் || நேர்காணல் மட்டுமே...!
AIASL விமான நிறுவன வேலைவாய்ப்பு 2023 – 69 காலிப்பணியிடங்கள் || நேர்காணல் மட்டுமே…!

ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் ஆனது Dy. Terminal Manager, Deputy Manager, Jr. Officer Technical உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 69 காலியிடங்களை அறிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் AIASL
பணியின் பெயர் Dy. Terminal Manager, Deputy Manager, Jr. Officer Technical
பணியிடங்கள் 69
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2023 to 30.12.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
AIASL காலிப்பணியிடங்கள்:
  1. Dy. Terminal Manager – 1 பணியிடம்
  2. Deputy Manager – Ramp/ Maintenance – 2 பணியிடங்கள்
  3. Duty Manager Passenger – 1 பணியிடம்
  4. Duty Officer Passenger – 3 பணியிடங்கள்
  5. Junior Officer – Technical – 4 பணியிடங்கள்
  6. Customer Service Executive – 58 பணியிடங்கள்

என மொத்தம் 69 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:
  1. Junior Officer – Technical -Bachelor of Engineering in Mechanical/ Automobile Production / Electrical / Electrical & Electronics / Electronics and Communication Engineering
  2. Dy. Terminal Manager – Graduate/ MBA
  3. Deputy Manager – Graduate/ Diploma Engineering/ Bachelor of Engineering / MBA
  4. Duty Manager Passenger – Graduate
  5. Duty Officer Passenger – Graduate
  6. Customer Service Executive – Graduate
AIATSL வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

AIATSL சம்பள விவரம்:
  1. Dy. Terminal Manager – ரூ.60,000/-
  2. Deputy Manager – Ramp/ Maintenance – ரூ.60,000/-
  3. Duty Manager Passenger – ரூ.45,000/-
  4. Duty Officer Passenger – ரூ.32,000/-
  5. Junior Officer – Technical – ரூ.28,200/-
  6. Customer Service Executive – ரூ.23,640/-

CSIR CASE வேலைவாய்ப்பு 2023 – 444 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,42,400/-

விண்ணப்ப கட்டணம்:
  • General/EWS/OBC/ PWD: ரூ.500/-
  • SC/ST: கட்டணம் கிடையாது

இது 3 ஆண்டுகளுக்கு ஒரு ஒப்பந்த நிலை மற்றும் செயல்திறனைப் பொறுத்து புதுப்பிக்கப்படலாம். நேர்காணல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Dy. Terminal Manager, Duty Manager & Jr. Officer Technical
  • தேதி: 27 & 28 டிசம்பர் 2023
  • நேரம்: 0900 முதல் 1200 மணி வரை
Customer Service Executive:
  • தேதி: 29 & 30 டிசம்பர் 2023
  • நேரம்: 0900 முதல் 1200 மணி வரை
நேர்கணல் நடைபெறும் இடம்:

Swami Satyanand College of Management and Technology. A-Block,Guru Amar Dass Avenue, Ajnala Road,Near Royal Estate,Amritsar,Punjab 143001

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!