Accenture நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
Accenture நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
Accenture நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
Accenture நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அக்சென்சர் என்பது டிஜிட்டல், கிளவுட் மற்றும் பாதுகாப்பில் முன்னணி திறன்களைக் கொண்ட உலகளாவிய தொழில்முறை சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Transaction Processing Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தனியார் துறை நிறுவனத்தில் காலியாக இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் எளிதில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Accenture
பணியின் பெயர் Transaction Processing Associate
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

Accenture கம்பெனி கல்வி தகுதி:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Processing Associate Experience :

மேற்கண்ட பதவிக்கு பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் 1 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Accenture Responsibilities:

• In this role, you are required to solve routine problems, largely through precedent and referral to general guidelines
• Your primary interaction is within your team and your direct supervisor
• You will be given detailed instructions on all tasks that need to be carried out, and the decisions that you make will impact your work
• You will need to be well versed with basic statistics and terms involved in the day to day business and use it while discussing with stakeholders
• You will be working closely with project members to effectively deliver on the requirements
• You will be an individual contributor as a part of a team with a predetermined focused scope of work.

Ujjivan Small Finance-ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்களுடன்!

Accenture தேர்வு செயல் முறை:
  • Written Test (Aptitude)
  • Technical
  • HR
Accenture பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification
Apply Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!