Accenture நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021 !!!

0
Accenture நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021 !!!
Accenture நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021 !!!

Accenture நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021 !!!

சென்னையில் செயல்படும் Accenture நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Associate – Telecom Operations பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பணிகளுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Accenture
பணியின் பெயர் Associate – Telecom Operations
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் பணியிடங்கள் 2021 :

Associate – Telecom Operations பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Accenture கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E.,/B.Sc.,/B.C.A தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் இப்பணிக்கு அதிகபட்சம் 01-03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
  3. Data Analytics, Microsoft Excel, Python Programming Language, SAS Analytics, Adaptable and flexible, Ability to establish strong client relationship, Written and verbal communication and Ability பணிகளில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Accenture Jobs 2021 – Apply Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!