ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள துணை மேலாளர், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பித்தார்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு 04.03.2020 அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆவின் பணியிட விவரங்கள்:

  • Deputy Manager (Civil) – 01
  • Senior Factory Assistant – 05
  • Deputy Manager (System) – 01

கல்வி தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது ஏதாவதொரு தொழில் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் அல்லது பிஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

குறைத்தபட்சமாக ரூ.15,700/- முதல் அதிகபட்சமாக ரூ.35,900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

முகவரி:

The General Manager, K.T.D.C.M.P.U Union Ltd, 55, Guruvappa Street, Ayanavaram, Chennai – 600 023.

Download AAVIN Recruitment 2020 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!