AAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 -மாதம் ரூ.50,000/- சம்பளம்|| நேர்காணல் மட்டுமே!
Airports Authority of India (AAI) நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Junior Consultant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தற்போது பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Airports Authority of India (AAI) |
பணியின் பெயர் | Junior Consultant |
பணியிடங்கள் | various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை |
Airports Authority of India காலிப்பணியிடங்கள் :
Airports Authority of India நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Junior Consultant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
Airports Authority of India வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 70 ஆக இருக்க வேண்டும்.
Airports Authority of India கல்வி தகுதிகள் :
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree or Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Airports Authority of India ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,000/- ஊதியமாக வழங்கப்படும்.
Airports Authority of India தேர்வு செய்யப்படும் முறை:
பதிவு செய்யும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் Legal Assistant வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
Airports Authority of India விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.