இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை 2020
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் Technical Officer, Scientific Assistant & Junior Artisan ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதனை நிரப்பும் பொருட்டு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளத்தில் தேவையான தகவல்களை பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவனம் | ECIL |
பணியின் பெயர் | Technical Officer, Scientific Assistant & Junior Artisan |
பணியிடங்கள் | 25 |
கடைசி தேதி | 18.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் Technical Officer, Scientific Assistant & Junior Artisan பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர்கள் BE/B.Tech/ Diploma (ECE/EEE/E&I/IT)/ ITI பாடங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றவராக அல்லது அதற்கு இணையான தேர்ச்சி இருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ. 18,070 /- முதல் ரூ. 23,000/- வரை சம்பளமாக வழங்கப்படும். பணிகளுக்கான ஊதியம் வேறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Academic & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 24.08.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |