எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் sbi energy opportunities fund எனும் புதிய ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
SBI அறிவிப்பு
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் மூலம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, sbi energy opportunities fund எனும் புதிய ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் கடந்த பிப் 6 ஆம் தேதி பொது சந்தாவிற்கு வந்தது. மேலும், பிப் 20 ஆம் தேதி இது நிறைவடைய இருக்கிறது. மேலும், இந்த திட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து ஐந்து வணிக நாட்களுக்குள் தொடர்ச்சியான விற்பனை மற்றும் மறு வாங்குதலுக்காக மீண்டும் திறக்கப்படும்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.10,000 வரை ஊதிய உயர்வு – அரசின் சூப்பர் அறிவிப்பு!!
அது மட்டுமில்லாமல், இது ஆப்பர்ச்சுனிட்டி ஃபண்ட் என்பதால் அதில் முதலீடு செய்யும் ஒரு திறந்தநிலை இண்டெக்ஸ் ஈக்விட்டி திட்டமாக இருக்கிறது. மேலும், இது நீண்டகால ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற திட்டம் என்பதால், குறைந்த கால முதலீட்டை தேடும் நபர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ.5000 ஆகும். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை.