தமிழக சமூக நலத்துறையில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழக சமூக நலத்துறையின் (TNSWD) கீழ் இயங்கி வரும் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம் (சகி) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Case Worker, Security, Multipurposer ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 31.01.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | தமிழக சமூக நலத்துறை (TNSWD) |
பணியின் பெயர் | Case Worker, Security, Multipurposer |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.01.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக சமூக நலத்துறை பணியிடங்கள்:
திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (சகி) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Case Worker – 02 பணியிடங்கள்
- Security – 02 பணியிடங்கள்
- Multipurposer – 01 பணியிடம்
TNSWD பணிக்கான தகுதி:
பணியின் பெயர் |
கல்வி தகுதி | அனுபவம் |
Case Worker |
Master Degree (MSW, MA) |
02 ஆண்டுகள் |
Security |
10ம் வகுப்பு |
02 ஆண்டுகள் |
Multipurposer | 10ம் வகுப்பு |
02 ஆண்டுகள் |
BEL நிறுவனத்தில் BE முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.55,000/- ||விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
TNSWD சம்பள விவரம்:
இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.
TNSWD தேர்வு செய்யும் முறை:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNSWD விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (31.01.2024) தபால் செய்ய வேண்டும்.