மத்திய அரசில் Trainee வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.50,000-3%-1,60,000/-
THDC இந்தியா லிமிடெட் ஆனது Executive Trainee Company Secretary பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 28.12.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | THDC |
பணியின் பெயர் | Executive Trainee Company Secretary |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.12.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
THDC காலிப்பணியிடங்கள்:
Executive Trainee Company Secretary – 06 பணியிடங்கள்
வயது வரம்பு:
13.12.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Company Secretary கல்வி தகுதி:
THDC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
- General/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள்: ரூ. 600/-
- SC/ ST/ PWBD/ Ex-Service/ Departmental விண்ணப்பதாரர்கள்: Nil
- பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
THDC சம்பள விவரம்:
Executive Trainee Company Secretary – ரூ.50,000-3%-1,60,000 (IDA)/-
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியா உறுப்பினரில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
NCRPB ஆணையத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் THDC அதிகாரப்பூர்வ வலைத்தளமான thdc.co.in இல் ஆன்லைனில் 28.12.2024 வரை விண்ணப்பிக்கலாம்.