ESIC ஆணையத்தில் Senior Resident காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,62,754/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
Full time Specialist / Part time Specialist, Senior Resident பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ESIC ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 18 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,62,754/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ESIC |
பணியின் பெயர் | Full time Specialist / Part time Specialist, Senior Resident |
பணியிடங்கள் | 18 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
ESIC காலிப்பணியிடங்கள்:
Full time Specialist / Part time Specialist, Senior Resident பணிக்கென காலியாக உள்ள 18 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Senior Resident கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / PG Degree / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ESIC வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 மற்றும் 69 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Senior Resident ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,62,754/- ஊதியம் வழங்கப்படும்.
CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ESIC தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 22.12.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.