TN MRB Physiotherapist Grade 2 Result 2019 – Download Marks
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) ஆனது சிகிச்சையர் (Physiotherapist Grade 2) பதவிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TN MRB Physiotherapist Grade 2 தேர்வு முடிவுகள் 2019:
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்திலிருந்து சிகிச்சையர் பதவிக்கான பணியிட அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அதற்கான தேர்வுகள் சமீபத்தில் 03.11.2019 நடைபெற்றது. அதற்கான முடிவுகள் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
TN MRB குறித்த அமிழும் தகவல்களுக்கு எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்
மேலும் அறிய
TN MRB Physiotherapist Grade 2 Result
To Follow Channel – கிளிக் செய்யவும்
TN WhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்