ICMR NARI நிறுவனத்தில் மாதம் ரூ.67,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
ICMR NARI ஆனது முன்னதாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Scientist-C பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நாளை 24.09.2023 இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரம்:
- ICMR NARI ஆனது முன்னதாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் Scientist-C பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது 40 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree / Phd
பட்டம் பெற்றிருக்க வேண்டும். - தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.67,000/- சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை 24.09.2023 இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.