TNPSC Group 2A Notification 2019 – Latest Updates
தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது TNPSC Group 2A அறிவிக்கையை மே மாதம் வெளியிடும் என்று TNPSC (Anuual Planner)ஆண்டு திட்டத்தில் குறிப்பிட்டுருந்தது. ஆனால் TNPSC Group 2A அறிவிக்கையை இன்னும் வெளியிடவில்லை. அதற்கு முன்னதாக TNPSC Group 4 அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுருந்தது. இன்னும் ஒரு சில மாதங்களில் TNPSC Group 2A அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC Group 2A தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. அனைத்து பட்டதாரிகளும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். TNPSC Group 2A எழுத்து தேர்வு மட்டும் நடைபெறும். இத்தேர்விற்கு நேர்காணல் கிடையாது.
TNPSC ஆனது Group 2A அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்ட உடன் எங்களது examsdaily website பதிவிறக்கம் செய்யப்படும்.
Click Here for TNPSC Official Website
Current Affairs 2019 Video in Tamil
பொது அறிவு பாடக்குறிப்புகள்
நடப்பு நிகழ்வுகள் 2019
To Follow Channel – கிளிக் செய்யவும்
TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்