Nabard Nabfins நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- டிகிரி தேர்ச்சி போதும்!
Nabard Nabfins ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Chief Economist பணிக்கென ஒரு காலிப் பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Nabard Nabfins |
பணியின் பெயர் | Chief Economist |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Nabard Nabfins காலிப்பணியிடங்கள்:
Nabard Nabfins தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Chief Economist பணிகளுக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nabard Nabfins வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 40 முதல் 55 வரை இருக்க வேண்டும்.
Nabard Nabfins கல்வி தகுதி:
விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post-graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
SSC Phase IX/2021 தேர்வு முடிவு (Additional) – இன்று அறிவிப்பு வெளியீடு!
Nabard Nabfins ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும்.
Nabard Nabfins தேர்வு செய்யப்படும் முறை:
பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Nabard Nabfins விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.