CIPET நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.35,000/- ஊதியம்!
CIPET நிறுவனத்தில் lecturer, Assistant Placement consultant, consultant trainee & others பணிகளுக்கு என மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | CIPET |
பணியின் பெயர் | lecturer, Assistant Placement consultant, consultant trainee & others |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | offcial |
CIPET காலிப்பணியிடங்கள்:
CIPET நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதில் Manager, Assistant Manager, Dy. Project Officer பணிகளுக்கு என மொத்தம் 43 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CIPET வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 30 முதல் 62 வரை இருக்க வேண்டும்.
CIPET கல்வி தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி Diploma/ post Graduate Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
CIPET ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000/- முதல் ரூ.35,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
HSL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.150000/- ஊதியம்!
CIPET தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CIPET விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் (30.04.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.