HAL நிறுவனத்தில் ரூ.24,750/- மாத ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது ||நேர்காணல் மட்டுமே!
Hindustan Aeronautics Limited (HAL) ஆனது Part Time Doctor பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.24,750/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | HAL |
பணியின் பெயர் | Part Time Doctor |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
HAL காலிப்பணியிடங்கள்:
Part Time Doctor பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Part Time Doctor கல்வி தகுதி:
MBBS தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
HAL வயது வரம்பு:
65 வயதுக்கு உட்பட்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Part Time Doctor ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.24,750/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
டாடா ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- மாதம் ரூ.17,530/- ஊதியம்!
HAL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் நடத்தப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 10.04.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.