RRB Non Technical, TET PAPER II தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Online Mock Test!!
ExamsDaily வலைதளத்தில் RRB Non Technical, TET PAPER II போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (பிப்.10) மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
மாதிரி தேர்வு:
நாட்டில் ரயில்வே துறையில் இருக்கும் குரூப் டி மற்றும் குரூப் சி பதவியிடத்தில் சுமார் 2,98,973 காலியிடங்கள் நிரப்ப இருப்பதாக ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த காலிப்பணியிடங்கள் 2023ம் ஆண்டுக்குள் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இத்தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் நாளை இலவசமாக ஆன்லைன் மாதிரி நடைபெற உள்ளது.
இந்த தேர்வை தொடர்ந்து, TET PAPER II தேர்வானது ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையிலும் நாளை இலவச Practice Testம் நடைபெற உள்ளது. இதையடுத்து, 7ஆம் வகுப்பு குடிமையியல் பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து Register செய்யவும்.
10.02.2023
- 7ஆம் வகுப்பு குடிமையியல் BOOK BACK QUESTIONS 03: Click Here
- RRB Non Technical TEST 01: Click Here
- TET PAPER II Practice Test 20 (Science and maths): Click Here
- TET PAPER II Practice Test 20(Socialscience): Click Here