CBHFL சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || ஆண்டுக்கு ரூ.6,00,000/- சம்பளம்!
சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (CBHFL) ஆனது உதவி மேலாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை cbhfl.in இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21-01-2023 அன்று அல்லது அதற்கு முன் இப்பணிக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | CBHFL |
பணியின் பெயர் | Assistant Manager |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
CBHFL காலிப்பணியிடங்கள்:
Assistant Manager பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Manager கல்வி தகுதி:
CBHFL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ICSI மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.40,000/-!!
Follow our Instagram for more Latest Updates
வயது வரம்பு:
31-12-2022 தேதியின்படி விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்ச வயது 25 மற்றும் அதிகபட்சம் 35 ஆண்டுகள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு ஆண்டிற்கு ரூ.6 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
CBHFL Assistant Manager விண்ணப்பக் கட்டணம்:
- பொது/ PWD/ EWS விண்ணப்பதாரர்கள்: ரூ. 1,000/-
- SC/ ST/ OBC விண்ணப்பதாரர்கள்: ரூ. 300/-
- பணம் செலுத்தும் முறை: டிமாண்ட் டிராஃப்ட்
தேர்வு செயல் முறை:
உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 21.01.2023-க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.