Home அறிவிக்கைகள் ICSI மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.40,000/-!!

ICSI மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.40,000/-!!

0
ICSI மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.40,000/-!!
ICSI மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.40,000/-!!
ICSI மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.40,000/-

இந்திய நிறுவனச் செயலாளர்கள் (ICSI) நிறுவனத்தில் காலியாக உள்ள EXECUTIVES (ON CONTRACTUAL BASIS) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.01.2023 முதல் 24.01.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICSI
பணியின் பெயர் EXECUTIVES
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICSI காலிப்பணியிடங்கள்:

EXECUTIVES (ON CONTRACTUAL BASIS) பதவிக்கு என 20 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Executives வயது வரம்பு:

01.01.2023 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Ujjivan வங்கியின் அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு – உடனே Apply பண்ணுங்க || விண்ணப்பிக்கும் விவரங்கள் உள்ளே!

தகுதி விவரங்கள்:

இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினராக உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

Consultant பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.33,000/- முதல் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.icsi.in/recruitmentIEPFA/ என்ற இணைய முகவரி மூலம் தகுதியானவர்கள் 10.01.2023 முதல் 24.01.2023 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here