Kotak வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
கோடக் மகேந்திரா வங்கி ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Product Manager- Pos- HO & Support – Pos பணியிடம் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Kotak Mahindra Bank |
பணியின் பெயர் | Product Manager- Pos- HO & Support – Pos |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
கோடக் மகேந்திரா வங்கி கல்வி தகுதிகள்:
Product Manager- Pos- HO & Support – Pos பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelor degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.
Kotak Mahindra Bank அனுபவ விவரம் :
இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணிசார்ந்த துறையில் 02 வருடங்கள் முதல் 04 வருடங்கள் வரை அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
Kotak ஊதிய விவரம் :
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1,21,641/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!
Kotak Bank தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
Kotak Mahindra Bank விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் இறுதி நாளுக்குள் (31.12.2022) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.