மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன் தற்போது எப்படி உள்ளார்? மருத்துவர்களின் அறிவுரை இதுதான்!

0

நடிகர் கமல் ஹாசன் அவர்களுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவர்கள் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

கமல் ஹாசன்:

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமாக செயல்பட்டு வருபவர் நடிகர் கமல் ஹாசன். நடிப்பு, அரசியல் தாண்டி தொகுப்பாளராகவும் சின்னத்திரையில் கலக்கி வருகிறார். தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கமல் ஹாசன்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் இவர் உடல் நலக்குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது இன்று சென்னைக்கு வெளியூர் சென்று விட்டு திரும்பிய போது கமல் ஹாசனுக்கு தீடீரென சிறிது உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

பத்திரப்பதிவு முடிந்து சந்தோஷத்தில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. கெடுக்க நினைக்கும் ஜனார்த்தனன் – இன்றைய எபிசோட்!

Exams Daily Mobile App Download

காய்ச்சல் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. மருத்துவர்கள் தீவிர ஓய்வில் இருக்கவேண்டும் என கமல் ஹாசனை அறிவுறுத்தியுள்ளனர். தற்போது சிகிச்சைக்கு பின் கமல் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். ரசிகர்கள் பலரும் கமல் மீண்டும் பூரண குணமடைய வேண்டும் என பிரார்த்தித்து வருகின்றனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!