CISF வேலைவாய்ப்பு 2022 – 787 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.69,100/-
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள்/டிரேட்ஸ்மேன் தற்காலிக பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான ஆண் மற்றும் பெண் இந்தியக் குடி மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21.11.2022 முதல் 20.12.2022 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | CISF |
பணியின் பெயர் | Constable/Tradesmen |
பணியிடங்கள் | 787 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CISF காலிப்பணியிடங்கள்:
- Const. / Cook – 304 பணியிடங்கள்
- Const. / Cobbler – 06 பணியிடங்கள்
- Const./Tailor – 27 பணியிடங்கள்
- Const. / Barber – 102 பணியிடங்கள்
- Const. / Washer-man – 118 பணியிடங்கள்
- Const. / Sweeper – 199 பணியிடங்கள்
- Const. / Painter – 01 பணியிடம்
- Const. / Mason – 12 பணியிடங்கள்
- Const. / Plumber – 04 பணியிடங்கள்
- Const. / Mali – 03 பணியிடங்கள்
- Const. / Welder – 03 பணியிடங்கள்
- Const. / Cobbler – 01 பணியிடம்
- Const. / Barber – 07 பணியிடங்கள்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழங்களில் இருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்துறை பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
Follow our Instagram for more Latest Updates
CISF Constable/Tradesmen வயது வரம்பு:
01.08.2022 தேதியின்படி 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 02/08/1999 க்கு முன்னதாகவும் 01/08/2004 க்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது.
ONGC Apprentices காலிப்பணியிடங்கள் – ரூ.9,000/- உதவித்தொகை || ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!
Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
Constable/Tradesmen – ரூ.21,700-69,100/-
CISF Constable தேர்வு செயல்முறை:
- Physical Standard Test (PST)
- Physical Efficiency Test (PET)
- Documentation
- Trade Test
- Written Examination
- Medical Examination
CISF Constable/Tradesmen விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் : ரூ.100/-
CISF Constable/Tradesmen விண்ணப்பிக்கும் முறை:
CISF இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://www.cisfrectt.in/ என்ற இணைப்பின் மூலம் 21.11.2022 முதல் 20.12.2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.