SSC CGL அறிவிப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு , ஊதியம் குறித்த முழு விவரங்கள் உள்ளே!

0
SSC CGL அறிவிப்பு 2022 - கல்வி தகுதி, வயது வரம்பு , ஊதியம் குறித்த முழு விவரங்கள் உள்ளே!
SSC CGL அறிவிப்பு 2022 - கல்வி தகுதி, வயது வரம்பு , ஊதியம் குறித்த முழு விவரங்கள் உள்ளே!
SSC CGL அறிவிப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு , ஊதியம் குறித்த முழு விவரங்கள் உள்ளே!

பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் Staff Selection Commission ஆனது ஆண்டுதோறும் மத்திய அரசு சேவை பணிகளுக்கு பல்வேறு துறைக்கு பல பிரிவின் கீழ் தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. இதில் Combined Graduate Level Examination பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 10.09.2022ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Staff Selection Commission
பணியின் பெயர் Combined Graduate Level Examination
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
SSC CGL காலிப்பணியிடங்கள்:

SSC ஆணையம் வெளியிடும் அறிவிப்பில் Combined Graduate Level Examination பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CGL கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC CGL வயது வரம்பு:

SSC CGL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download
CGL ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC CGL விண்ணப்பக்கட்டணம்:
  • மற்ற விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.100/-
  • Women candidate, SC/ST, (PwD) & Ex-servicemen – தேர்வு கட்டணம் கிடையாது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

CGL தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Computer Based Examination (Tier-I), Tier-II, Tier-III (Descriptive Paper) மற்றும் Tier-IV (Skill Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Attendant-cum-Technician Trainee விண்ணப்ப கட்டணம்:
  • General, OBC, EWS – Rs.200/-
  • மற்றவர்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் தெரிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!