TNUSRB PC தேர்வர்களுக்கு நாளை (ஆக.23) மாதிரித்தேர்வு – முக்கிய அறிவிப்பு!
தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பணியிட போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனால் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர்
TNUSRB PC தேர்வு:
தமிழகத்தில் மாநகர ஆயுதப்படையில் 2,180 காலியிடங்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காலியிடங்கள் 1091, சிறை காவலர் பணியில் 161 காலியிடங்கள் மற்றும் தீயணைப்பாளர் பதவியில் 120 காலியிடங்கள் என மொத்தம் இரண்டாம் நிலை காவலர் பணியில் 3,552 காலிப்பணியிங்கள் உள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தகுதித்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 15ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இந்த TNUSRB PC தேர்வில் வினாத்தாள் இரண்டு பகுதிகளை கொண்டது. அதில் முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு, இரண்டாம் பகுதியில் பொது அறிவு, உளவியல் ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்த நிலையில் தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினந்தோறும் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (23.08.2022) GENERAL STUDIES பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Mock Test 2022
TNUSRB PC GENERAL STUDIES : Click here
Online Test Series 2022
TNUSRB PC : Click here
TNUSRB SI பொதுத்தமிழ் : Click here
TNUSRB SI General Studies : Click here
TNUSRB SI Test Pack : Click here
TNUSRB SI Psychology : Click here
Mega Test Pack 2022
TNUSRB SI (Tamil) : Click here
TNUSRB SI (English) : Click here
Online Classes : Click here
Mock Test “WhatsApp Group” Join Now