ரூ.60,000/- ஊதியத்தில் NABCONS நிறுவனத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம்..!

0
ரூ.60,000/- ஊதியத்தில் NABCONS நிறுவனத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம்..!
ரூ.60,000/- ஊதியத்தில் NABCONS நிறுவனத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம்..!
ரூ.60,000/- ஊதியத்தில் NABCONS நிறுவனத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம்..!

NABARD ஆலோசனை சேவைகள் (NABCONS) நிறுவனத்தில் Associate Project Consultant, Project Associate ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. இந்த பணிக்கு தகுதியான நபர்கள் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

NABCONS வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Associate Project Consultant (Finance & Accounts) பணிக்கு 02 பணியிடங்கள் மற்றும் Project Associate (Fincance & Accounts) பணிக்கு 02 பணியிடங்கள் என மொத்தமாக 04 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Bachelor of Commerce / Bachelor of Commerce (Honours) படிப்பில் 50% மதிப்பெண் பெற்றவராக இருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Associate Project Consultant பணிக்கு CA / CFA / ICWA / ICAI தேர்ச்சி பெற்றவர் அல்லது MBA,CA (Inter), M.Com முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Associate Project Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 3 அல்லது 5 வருடம் இந்த பணி சார்ந்த துறையில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 3 வருடம் Finance & Accounting Function-யில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் ERP, Tally-யில் அனுபவம் உள்ளவராகவும், Tally நன்கு பயன்படுத்த தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

  • Associate Project பணிக்கு 25 வயது முதல் 40 வயதுடையவராக இருக்க வேண்டும் என்றும் Project Associate பணிக்கு 25 வயது முதல் 35 வயதுடையவராக இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Associate Project Consultant (Finance & Accounts) பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.55,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.
  • Project Associate (Fincance & Accounts) பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ. 35,000/- முதல் ரூ. 45,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.
  • Writing Skill மற்றும் Excel proficiency மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

NABCONS விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வம் உள்ளவர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி தேவையான பணிக்கு சரியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ளவும்.

NABCONS Notification Link

Associate Project Consultant Application Link

Project Associate Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!