அரசு வனத்துறையில் முக்கிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி தேர்ச்சி.!
வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனம் (IFGTB) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow, Senior Project Fellow, Field Assistant, Project Assistant, Junior Project Fellow ஆகிய பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Institute of Forest Genetics & Tree Breeding (IFGTB) |
பணியின் பெயர் | Junior Research Fellow, Senior Project Fellow, Field Assistant, Project Assistant, Junior Project Fellow |
பணியிடங்கள் | 27 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
IFGTB காலிப்பணியிடங்கள்:
வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தில் junior Research Fellow, Senior Project Fellow, Field Assistant, Project Assistant, Junior Project Fellow ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
IFGTB கல்வித்தகுதி:
- Junior Research Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Microbiology / botany பாடப்பிரிவில் Post Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Senior Project Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Biotechnology / Agricultural Biotechnology / Genomics / Bioinformatics / Plant Science ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Masters டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது M.Sc. Life Science / Plant Science டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Field Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் Botany / Plant Science / Environmental Sciences பாடப்பிரிவில் Undergraduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
- Project Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Botany / Forestry / Agriculture / Horticulture / Plant Sciences / Science / Life Science / Environmental Sciences ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Undergraduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Junior Project Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Microbiology/ botany/ Biochemistry, Chemistry/ Agriculture/ Forestry/ Horticulture/ Plant Science ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Undergraduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Biotechnology / Agricultural Biotechnology / Genomics / Bioinformatics / Plant Science பாடப்பிரிவில் Masters டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Life Science / Plant Science / Botany பாடப்பிரிவில் M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
IFGTB வயது விவரம்:
Field Assistant, Project Assistant பணிக்கு அதிகபட்சம் 25 வயது என்றும், Junior Research Fellow, Junior Project Fellow பணிக்கு அதிகபட்சம் 28 வயது என்றும் மற்றும் Senior Project Fellow பணிக்கு அதிகபட்சம் 32 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.
IFGTB ஊதிய விவரம்:
மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணி மற்றும் பதவி பொறுத்து மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சமாக ரூ.23,000/- வரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
IFGTB தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். மேலும் நேர்காணல் ஆனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் 25.03.2022 ம் தேதி நடைபெறும்.
IFGTB விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிகளுக்கு தகுதி நிரம்பிய நபர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க இறுதி நாளாக 18.03.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.