Home Entertainment விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இனி முல்லையாக புது நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!’

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இனி முல்லையாக புது நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!’

0
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இனி முல்லையாக புது நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!’
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இனி முல்லையாக புது நடிகை - ப்ரோமோ ரிலீஸ்!'
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இனி முல்லையாக புது நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!’

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்களிடம் பிரபலமான சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் புது நடிகை அறிமுகமாக இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடுத்தர கூட்டுக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் இருக்கிறது. இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் கதையுடன் ஒன்றி நடித்து வருகின்றனர். வழக்கமாக சீரியல்களில் இருப்பது போல மாமியார் கொடுமை, வில்லி பழி வாங்குதல் போன்ற எந்த காட்சிகளும் இல்லாமல் குடும்பத்தில் நடக்கும் சின்ன சின்ன சண்டைகளும் அதை பொறுத்து போகும் குணமும் மட்டுமே காட்டப்படுகிறது.

அறந்தாங்கி நிஷா விஜய் டிவி நட்சத்திரங்களுடன் இணைந்து வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

அதனால் தான் ஏகப்பட்ட குடும்ப ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் காதல் காட்சிகளுக்கு பெயர் போன கதிர் முல்லை ஜோடிக்கு ஏகப்பட்ட இளம் ரசிகர்கள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின் காதலிக்கும் ஒரு பக்குவமான காதல் என்பதால் அந்த காதல் ஜோடிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. முல்லையாக முதலில் விஜே சித்ரா நடித்து வந்தார். ஆனால் அவரது திடீர் மறைவால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் மணிமேகலைக்கு நடந்த விபரீதம் – நடுவர் செய்த காரியம்!

அதன் பின் முல்லையாக நடிகை காவ்யா அறிவுமணி களமிறங்கினார். அவருடைய எதார்த்தமான நடிப்பு பலரை ஈர்த்தது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நல்ல கதையுடன் பட வாய்ப்புகள் வந்தால் கட்டாயம் சீரியலில் இருந்து விலகுவேன் என அறிவித்தார். அதை தொடர்ந்து தற்போது அவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக புது நடிகை ஒருவர் களமிறங்கி இருப்பதாக எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here