தமிழக அரசு சுகாதார மையத்தில் வேலை – மாத சம்பளம்: ரூ.40,000/-

0
தமிழக அரசு சுகாதார மையத்தில் வேலை - மாத சம்பளம்: ரூ.40,000/-
தமிழக அரசு சுகாதார மையத்தில் வேலை - மாத சம்பளம்: ரூ.40,000/-
தமிழக அரசு சுகாதார மையத்தில் வேலை – மாத சம்பளம்: ரூ.40,000/-

நீலகிரி மாவட்ட சுகாதார சங்கம் தற்போது District Quality Consultant, LIMS-IT Coordinator, Audiologist & Speech Therapist, Psychologist, Optometrist, Dental Technician, Block Level Data Entry Operator, Refrigeration Mechanic, Urban Health Nurse & RBSK Pharmacist ஆகிய பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் ஊதியம் போன்ற அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Health Society (DHS)
பணியின் பெயர் District Quality Consultant, LIMS-IT Coordinator, Audiologist & Speech Therapist, Psychologist, Optometrist, Dental Technician, Block Level Data Entry Operator, Refrigeration Mechanic, Urban Health Nurse & RBSK Pharmacist
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
DHS காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, District Quality Consultant, LIMS-IT Coordinator, Audiologist & Speech Therapist, Psychologist, Optometrist, Dental Technician, Block Level Data Entry Operator, Refrigeration Mechanic, Urban Health Nurse & RBSK Pharmacist ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 22 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DHS கல்வித் தகுதி:
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI / Diploma / Dental Technician Course / MCA / B.E / B.Tech / Bachelor’s Degree / Master’s Degree போன்ற பணிக்கு தேவையான டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • இப்பணிக்களுக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் வைத்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
DHS ஊதிய தொகை:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வாகும் பதவியை பொறுத்து ரூ.8,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்[படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஊதியம் குறித்த கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

DHS தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

DHS பணிக்கான நிபந்தனைகள்:
  • இந்த பணி முற்றிலும் தாற்காலிகமானதாகும்.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யபடமாட்டாது.

TNPSC Coaching Center Join Now

  • பணியில் சேருவதற்கு சுய விருப்பம் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
DHS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவுத்தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் 07.03.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும்.

DHS விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society)
38, ஜெயில் ஹில் ரோடு ,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்
உதகமண்டலம், நீலகிரி மாவட்டம்.

DHS மின்னஞ்சல் முகவரி:

[email protected]

DHS Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!