Home அறிவிக்கைகள் ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.44,900/-

ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.44,900/-

0
ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.44,900/-
ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.44,900/-
ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.44,900/-

மேற்கு ரயில்வே ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Nursing Superintendent, Hospital Attendant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மேற்கு ரயில்வே
பணியின் பெயர் Nursing Superintendent, Hospital Attendant
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.02.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ரயில்வே பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Nursing Superintendent, Hospital Attendant பணிக்கென 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Nursing Superintendent – 10 பணியிடங்கள்
Hospital Attendant – 10 பணியிடங்கள்

ரயில்வே கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி/ GNM அல்லது B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ரயில்வே வயது வரம்பு:

Nursing Superintendent – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Hospital Attendant – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 33 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nursing Superintendent – ரூ.44,900/-
Hospital Attendant – ரூ.18,000/-

ரயில்வே தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

ரயில்வே விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் வின்னபொப்படிவதி பெற்று பூர்த்தி செய்து 01.02.2022 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here