TNPSC அரசு போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – முக்கிய பதிவுகள்..!
TNPSC உட்பட அனைத்து அரசு போட்டி தேர்வு எழுத உள்ள தேர்வர்களுக்கு உதவிட எங்கள் வலைத்தளத்தில் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளோம். அதற்கான முழு விவரங்களையும் கீழே எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வாராந்திர நடப்பு நிகழ்வுகள்:
TNPSC தேர்வாணையம் உட்பட பல்வேறு அரசு பணிகளுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் TNPSC மூலமாக தான் இனி வரும் அனைத்து காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் TNPSC தேர்வாணையத்தின் அடுத்த அறிவிப்பிற்கு அநேகமானோர் காத்துக் கொண்டுள்ளனர். மேலும் தற்போது TNUSRB மற்றும் TNTRB உட்பட அரசு தேர்வு வாரியங்கள் தேர்வு அறிவிப்புகளை வரிசையாக வெளியிட்டு கொண்டுள்ளது.
தற்போது கொரோனா முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் விரைவில் முழு ஊரடனகு அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்து நடக்க உள்ள தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு உதவும் பொருட்டு எங்கள் வலைத்தளத்தில் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளோம். அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் தயாராவோருக்கு உதவ இந்த வாராந்திர நடப்பு நிகழ்வுகளுக்கான தேர்வுகளை நாளை (09.01.2022) நடத்த உள்ளோம். இந்த தேர்வினை எழுத உள்ளோர் கீழே உள்ள இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Weekly Current Affairs Mock Test Schedule
Mock Test “WhatsApp Group” Join Now