TVS நிறுவனத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – 50 காலிப்பணியிடங்கள்..!
தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Welder (Gas & Electric) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிறுவனம் | Tvs Motor Company Ltd |
பணியின் பெயர் | Welder (Gas & Electric) |
பணியிடங்கள் | 50 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Available Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TVS பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Welder (Gas & Electric) பணிக்கென மொத்தம் 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
TVS கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TVS ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் $5,000.00 முதல் $10,000.00 வரை வழங்கப்படுகிறது.
TVS தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now
TVS விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
HI SIR NAVEEN KUMAR M SIR