மாதம் ரூ.2,90,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

0
மாதம் ரூ.2,90,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
மாதம் ரூ.2,90,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
மாதம் ரூ.2,90,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

பொது நிறுவனங்கள் தேர்வு வாரியம் தற்போது மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Director (Technical) பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Central Mine Planning & Design Institute Ltd (CMPDIL)
பணியின் பெயர் Director (Technical)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CMPDIL காலிப்பணியிடங்கள்:

பொது நிறுவனங்கள் தேர்வு வாரியம் தற்போது மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Director (Technical) பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

CMPDIL கல்வித் தகுதி:

இந்த பணிக்கு அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MBA / PGDM டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்திய சுரங்கச் சட்டத்தின் கீழ், முதல் தரச்சான்றிதழ் பெற்ற சுரங்கப் பொறியாளராக இருக்க வேண்டும்.

CMPDIL முன் அனுபவம்:

இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் தகவல் அறிவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

CMPDIL ஊதிய விவரங்கள்:

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முன் அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் ரூ.1,60,000/- முதல் ரூ.2,90,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

CMPDIL தேர்வு முறை:

இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

CMPDIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முள்ள மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஒதுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!