தாமரை உடன் மல்லுக்கட்டிய இமான் அண்ணாச்சி, புதிய டாஸ்க் – பிக் பாஸ் கடைசி ப்ரோமோ!

0
தாமரை உடன் மல்லுக்கட்டிய இமான் அண்ணாச்சி, புதிய டாஸ்க் - பிக் பாஸ் கடைசி ப்ரோமோ!
தாமரை உடன் மல்லுக்கட்டிய இமான் அண்ணாச்சி, புதிய டாஸ்க் - பிக் பாஸ் கடைசி ப்ரோமோ!
தாமரை உடன் மல்லுக்கட்டிய இமான் அண்ணாச்சி, புதிய டாஸ்க் – பிக் பாஸ் கடைசி ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது ஒன்பது வாரங்கள் முடிவடைந்து இருக்கிறது. இன்றைய எபிசோடில் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு தற்போது ஒன்பது வாரங்கள் முடிவடைந்து பத்தாவது வாரத்திற்கு சென்றுள்ளது. இந்த வார தலைவராக பாவ்னி இருக்கிறார். 5 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சீசன்கள் போலே இல்லாமல் இந்த சீசனில் போட்டியாளர்கள் தனித்தனியாக விளையாடி வருகின்றனர். மேலும் மிகவும் விறுவிறுப்பாக போட்டி சென்று கொண்டிருக்கிறது. அதனால் ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருக்கின்றனர்.

ஜீ தமிழில் அறிமுகமாக உள்ள புதிய சீரியல் – கதாநாயகியாக “விஜய் டிவி” சீரியல் நடிகை!

இந்த சீசனில் அமீர் பாவ்னி காதல் காட்சிகள் அழகாக காட்டப்படுகிறது. அது மட்டுமில்லாமல் பிரியங்கா மீது பல புகார்கள் வந்ததால் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இன்றைய எபிசோடில் போட்டியாளர்களுக்கு புதிதாக டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பிக்பாஸ் வீடு அரசியல் களமாக இருக்கும். போட்டியாளர்கள் இரண்டு காட்சிகளாக பிரிந்து இருக்க வேண்டும். மேலும் வெற்றி கொடிகட்டி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீ தமிழில் “செம்பருத்தி” & “சத்யா 2” மெகா சங்கமம்? ஷபானா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

எந்த கட்சிக்காரர்கள் தங்களது கொடிகளை நடுகிறார்களோ அவர்களின் கட்சி வெற்றி பெற்ற கட்சியாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு விளையாட இறுதியாக தாமரை பாவ்னி அண்ணாச்சி போட்டி போட்டு விளையாடி கொண்டிருக்க, மூவருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்றது. அதில் தாமரையை அண்ணாச்சி தள்ளிக் கொண்டே செல்ல அண்ணாச்சி அண்ணாச்சி என தாமரை கத்துகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!