ஜீ தமிழில் அறிமுகமாக உள்ள புதிய சீரியல் – கதாநாயகியாக “விஜய் டிவி” சீரியல் நடிகை!

0
ஜீ தமிழில் அறிமுகமாக உள்ள புதிய சீரியல் - கதாநாயகியாக
ஜீ தமிழில் அறிமுகமாக உள்ள புதிய சீரியல் - கதாநாயகியாக "விஜய் டிவி" சீரியல் நடிகை!
ஜீ தமிழில் அறிமுகமாக உள்ள புதிய சீரியல் – கதாநாயகியாக “விஜய் டிவி” சீரியல் நடிகை!

தமிழ் சின்னத்திரை சீரியல்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் பல புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தற்போது ஜீ தமிழ் சீரியலில் புதிதாக ஒரு சீரியல் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜீ தமிழ்:

தமிழ் படங்களை விட சீரியல்கள் பார்க்கும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். காரணம் சினிமாவில் இரண்டு மணி நேரத்தில் முடிவு தெரிந்து விடும். ஆனால் சீரியல்களில் அப்படி இல்லை. தினம் தினம் புதிய திருப்பங்களை அறிமுகப்படுத்தி வருவதால் சீரியல் பார்ப்பவர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இளம் வயதினரை கவரும் வகையில் கதையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதை சாதகமாக பயன்படுத்தி சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் சீரியல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றனர்.

ஜீ தமிழில் “செம்பருத்தி” & “சத்யா 2” மெகா சங்கமம்? ஷபானா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் பல மாற்றங்களையும், புதிதாக கதைக்களம் கொண்ட சீரியல்களையும் ஒளிபரப்பி வருகின்றனர். அதனால் TRP யில் பல மாற்றங்கள் வாரந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பழைய சீரியல்கள் அனைத்தும் முடிக்கப்பட்டு பல புதிய சீரியல்கள் முன்னணி நடிகை நடிகர்களை கொண்டு ஒளிபரப்பாக இருக்கின்றனர். அதன் படி ஏற்கனவே பேரன்பு என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஜீ தமிழில் “செம்பருத்தி” & “சத்யா 2” மெகா சங்கமம்? ஷபானா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

அதை தொடர்ந்து ஜீ தமிழில் இன்னொரு புதிய சீரியலும் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதில் விஜய் டிவியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் முக்கிய நடிகையாக நடித்த தேஜஸ்வினி கதாநாயகியாக சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாயகனாக இனியன் என்பவர் நடிக்க மேலும் நிஹாரிகா, சத்யன் ஆகியோரும் இந்த புதிய சீரியலில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த சீரியலுக்கு வித்யா நம்பர் 1 என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!