TNUSRB PC போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வு || முன்பதிவு அவசியம்..!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் தலைசிறந்த பயிற்சி நிறுவனமான Dexter Academy PC தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் அடங்கிய இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை தினதோறும் வழங்கி வருகிறது. இத்தேர்வை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
PC ஆன்லைன் தேர்வு:
தமிழகத்தில் TNUSRB தேர்வு வாரியத்தால் SI மற்றும் PC தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட PC காலிப்பணியிடங்களுக்கு அனைத்து தேர்வுகளும் படிப்படியாக நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து நடப்பாண்டுக்கான PC பதவிக்கு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக TNUSRB செய்திக் குறிப்பு மூலம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதால் பெரும்பாலானோர் தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த PC தேர்வை அனைவரும் எதிகொள்ளும் வகையில் தமிழகத்தின் தலைசிறந்த பயிற்சி நிறுவனமான Dexter Academy PC தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் அடங்கிய இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை தினந்தோறும் வழங்கி வருகிறது. அந்த வகையில் நாளை டிச.8ம் தேதி நடைபெறும் தேர்வை எழுத விரும்புவோர் காலை 10 மணியளவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு முன்பதிவு அவசியம் ஆகும்.
TNUSRB Mock Test Link Download
Mock Test “WhatsApp Group” Join Now