தமிழ்நாடு மின்வாரியத்தில் 50 காலிப்பணியிடங்கள் – ரூ.8,050/- உதவித்தொகை
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (TANGEDCO) கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னை மாவட்ட KK நகர் பகுதி மின் வாரிய அலுவலகத்தில் இருந்து Electrician பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NAPS – TANGEDCO |
பணியின் பெயர் | Electrician |
பணியிடங்கள் | 50 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :
TANGEDCO கழகத்தின் சென்னை மாவட்ட KK நகர் பகுதி மின் வாரிய அலுவலகத்தில் இருந்து Electrician பணிக்கு என 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now
TANGEDCO கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
NAPS உதவித்தொகை :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.