டிகிரி முடித்தவரா? – சென்னை Ericsson நிறுவன காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
முன்னணி நிறுவனமான Ericsson நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் Product Development Leader Job Stage 9, Senior Software Engineer, Data Engineer & Integration Engineer பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Ericsson |
பணியின் பெயர் | Product Development Leader Job Stage 9 |
பணியிடங்கள் | Senior Software Engineer, Data Engineer & Integration Engineer |
விண்ணப்பிக்க கடைசி தேதி | various |
விண்ணப்பிக்கும் முறை | Online |
பணியிடங்கள்:
Ericsson நிறுவனம் சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில் Product Development Leader Job Stage 9, Senior Software Engineer, Data Engineer & Integration Engineer பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Bachelors/ Masters in Engineering, Academic degree, minimum on bachelor level, in engineering (IT, Telecom), Graduate in Computer Science படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
தகுதியின் அடிப்படையில் பணிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை பெற அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு, குரூப் டிஸ்கஷன், தொழில்நுட்ப நேர்காணல் மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் சென்று விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.