மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலை 2021
மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனத்தில் (IHBAS) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Medical Superintendent பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | IHBAS |
பணியின் பெயர் | Medical Superindant |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
IHBAS நிறுவனத்தில் Medical Superintendent பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Coaching Center Join Now
IHBAS கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவங்களில் Hospital Administration or Masters Degree in Hospital Administration பாடங்களில் MBBS & M.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
- M.D. Psychiatry DM. (Neuro) M.Ch (Neurosurgery) தேர்ச்சியுடன் Hospital Administration பணிகளில் நல்ல முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
IHBAS ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.1,44,200/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்கூறப்பட்ட Medical Superintendent பணிகளுக்கு விண்ணப்பிப்போர் ரூ.1,000/- விண்ணப்பக்கட்டணமாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.