இந்திய கடற்படையில் ITI முடித்தவர்களுக்கு வேலை 2021 – 230 காலிப்பணியிடங்கள்!

0
இந்திய கடற்படையில் ITI முடித்தவர்களுக்கு வேலை 2021 - 230 காலிப்பணியிடங்கள்!
இந்திய கடற்படையில் ITI முடித்தவர்களுக்கு வேலை 2021 - 230 காலிப்பணியிடங்கள்!

இந்திய கடற்படையில் ITI முடித்தவர்களுக்கு வேலை 2021 – 230 காலிப்பணியிடங்கள்!

இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டில் செயல்படும் Naval Ship Repair Yard அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியானது. அதில் Apprenticeship Training Trade பணிகளுக்கு என 230 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Indian Navy வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பிப்பதாரர்கள் 01.01.2021 தேதியில் அதிகபட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • கல்வி நிலையங்களில் அல்லது பள்ளிகளில் Matriculation Examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் பிரிவு வாரியாக பணிக்கான பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அரசு நெறிமுறைகளின் கீழ் Apprenticeship விதிப்படி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்
  • தங்களின் Matric & ITI மதிப்பெண்களின் அடிப்படையில் Written Test & Oral Exam மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுள்ள ஆர்வமுள்ளவர்கள் 01.10.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Detailed Notification & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!