Capgemini Technology வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு !!
தனியார் நிறுவனமான Capgemini Technology Services India Limited நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் Cloud Platform SME, SOX Tester, BCM Sales Operations, .Net Core Developer, Security Architect & Various ஆகிய காலியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதிவு செய்ய விரும்புவோருக்கான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Capgemini |
பணியின் பெயர் | Cloud Platform SME, SOX Tester, BCM Sales Operations, .Net Core Developer, Security Architect & Various |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
Capgemini காலிப்பணியிடங்கள் :
Capgemini நிறுவனத்தில் Cloud Platform SME, SOX Tester, BCM Sales Operations, .Net Core Developer, Security Architect & Various ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
Capgemini கல்வித்தகுதி :
- அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelors Degree in Engineering/ BCA/ MCA/ M Tech/ Any Graduate தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- குறைந்தபட்சம் 02 முதல் 13 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
- Written
- Technical
- HR
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.