Tokyo Olympics Day 16, India Schedule List on August 07 – முழு விபரம் இதோ!
டோக்கியோ மாநகரில் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், நாளை இந்திய வீரர் நீரஜ் சோப்ரா நாளை ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.
ஒலிம்பிக் போட்டிகள்
இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மிகவும் எச்சரிக்கையுடன், அனைத்து வித பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகின்றது. தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா தனது மிகப்பெரிய அணியை அனுப்பி இருந்தது. டோக்கியோவில் 120 விளையாட்டு வீரர்கள் (67 ஆண்கள், 53 பெண்கள்) பங்கேற்று வருகின்றனர்.
இந்த முறையில் புள்ளி பட்டியலில் சீனா முதல் இடத்தினை தொடர்ந்து தக்கவைத்து வருகின்றது. 96 பதக்கங்களை அமெரிக்கா வைத்திருந்தாலும், தங்க பத்தகங்களில் பின்தங்கி இருப்பதால் இரண்டாவது இடத்தில் இருந்து வருகின்றது. இந்தியா இந்த பட்டியலில் 5 பத்தகங்களுடன் 66வது இடத்தில் உள்ளது.
நாளை போட்டிகள்
ஆகஸ்ட் 7: இந்தியா
தங்கம் – பெண்களின் தனிநபர் ஸ்ட்ரோக் ப்ளே சுற்று 4
அதிதி அசோக், தீக்ஷா தாகர்
TN Job “FB Group” Join Now
தடகளம் – ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி
நீரஜ் சோப்ரா – மாலை 4:30 மணி
மல்யுத்தம் – எம்எஃப்எஸ் 65 கிலோ வெண்கலம்/இறுதி
பஜ்ரங் புனியா – பிற்பகல் 3:15