CMC Vellore வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!!
வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Research Officer பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் வாயிலாக பதிவாளர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Vellore CMC |
பணியின் பெயர் | Assistant Research Officer |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 26.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பல்கலைக்கழக பணியிடங்கள் :
வேலூர் CMC கல்லூரியில் Assistant Research Officer பணிகளுக்கு 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
Vellore CMC கல்வித்தகுதி :
- Assistant Research Officer – M.Sc (Medical Physics) அல்லது M.Sc (Physics) + Diploma (Radiological Physics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Senior Resident – MD (Paediatrics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விரிவான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 26.06.2021 அன்றுக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
No comments
Msg