DGCA ஆணையத்தில் தேர்வில்லா வேலை 2021

0
DGCA ஆணையத்தில் தேர்வில்லா வேலை 2021 - ஊதியம் ரூ.6.13 லட்சம்!!
DGCA ஆணையத்தில் தேர்வில்லா வேலை 2021 - ஊதியம் ரூ.6.13 லட்சம்!!

DGCA ஆணையத்தில் தேர்வில்லா வேலை 2021 – ஊதியம்: ரூ.6.13 லட்சம்!!

சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Consultant, Senior Flight Operations Inspector & Flight Operations Inspector பணிகளுக்கு தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DGCA
பணியின் பெயர் Consultant, Senior Flight Operations Inspector & Flight Operations Inspector
பணியிடங்கள் 14
கடைசி தேதி 09.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Consultant, Senior Flight Operations Inspector & Flight Operations Inspector ஆகிய பணிகளுக்கு என 14 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Consultant வயது வரம்பு :

பதிவாளர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 63 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

DGCA கல்வித்தகுதி :
  • அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கழலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் பணி சம்பந்தமான பாடங்களில் Graduation/ Post graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Valid Indian Airline Transport Pilot Licence (ATPL) கொண்டிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
  • 5000 மணி நேரத்திற்கும் அதிகமான flying experience பெற்றிருக்க வேண்டும்.
DGCA ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.2,50,800/- முதல் அதிகபட்சம் ரூ.6,13,500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு வரும் 09.06.2021 அன்றுக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான நகலினை 11.06.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

DGCA Recruitment Notification 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!